வரவு செலவுத் திட்டக் குழு விவாதங்களின் போது ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் - 2026

finishedவரவு செலவுத் திட்டக் குழு விவாதங்களின் போது ஆலோசனைக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல் - 2026

வரவு செலவுத் திட்டக் குழு விவாதங்களின் போது எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட வளவாளர்களால் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.