வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கருத்தரங்கு - 2026 (2025.11.06)

finishedவரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கருத்தரங்கு - 2026 (2025.11.06)

எதிர்க்கட்சி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக வரவு செலவுத் திட்ட விவாதத்திற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு திட்டம் 2026.11.06 அன்று தலவத்துகொட, கிராண்ட் மொனார்க் ஹோட்டலில் நடைபெற்றது.