
சைபர் பாதுகாப்பு குறித்து பணியாட்தொகுதிக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி 2026.05.12 அன்று பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 02 இல் நடைபெற்றது. இதற்கான வளவாளர்களாக Amethyst Global நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி திரு. சஷிக லக்மால் அபேரத்ன, சிரேஷ்ட மென்பொருள் பொறியாளர் கவீஷா தரிந்தி டி சில்வா மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. யசித் பிம்சர ஆகியோர் கலந்து கொண்டனர்.
