
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் வ/து திறன் விருத்தி நிதியத்தினால் 2026.09.17 அன்று நடாத்தப்பட்ட "இன்வொய்ஸ் விடயங்கள் மற்றும் அரசாங்க சொத்துக்கள் தொடர்பான அரச அலுவலர்களின் பொறுப்பு" எனும் தலைப்பிலான பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தில், பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கலந்து கொண்ட அலுவலர்கள்
- திருமதி டி.எம்.ஏ.எஸ். ரத்னாயக்க அபிவிருத்தி உத்தியோகத்தர்
- திரு. கே.எல்.ஜி. என்.பி. குமார அபிவிருத்தி உத்தியோகத்தர்
- திரு. எச்.ஆர்.டி. குணரத்ன அபிவிருத்தி உத்தியோகத்தர்
- திருமதி எச்.டி. சம்பிகா நந்தனி அபிவிருத்தி உத்தியோகத்தர்
- திருமதி ஏ.ஜி.ஏ.ஐ.எஸ்.ஏ. குணவர்தன மு.சே. உத்தியோகத்தர்
- திருமதி டபிள்யூ.பி.கே. அனுராதா மு.சே. உத்தியோகத்தர்
- திரு. எஸ். மாலக்க வேன்கியுலன்பெர்க் மு.சே. உத்தியோகத்தர்
- திருமதி டபிள்யூ.எஸ்.எல். பொன்சேகா மு.சே. உத்தியோகத்தர்
- திருமதி பி.ஜி.வை.பி. குணதிலக்க மு.சே. உத்தியோகத்தர்
- திரு. ஏ.ஏ.டபிள்யூ.டி. அமரசிங்க மு.சே. உத்தியோகத்தர்
